முக்கிய செய்திகள் - ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் கூகுள்..!!

முக்கிய செய்திகள் - ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் கூகுள்..!!

முக்கிய செய்திகள் - ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் கூகுள்..!!

ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களுக்கு கூகுள் வெளியிட்டுள்ள முக்கிய தகவல். 

தொடர்ந்து ஆபாச வீடியோ, ஆபாச வலைதளங்களை பாக்கும் பயனாளிகளுக்கு கூகுள் வெளியிட்டுள்ள முக்கிய தகவல், கூகுள் அனுப்பும் ஒரு குறுஞ்செய்தி அடங்கிய அம்சம் தான் அந்த குறியீடு.
இது இன்காக்னிட்டோ விண்டோவின் டேப் கவுன்டர் அருகில் தோன்றும்.
"ஆண்ட்ராய்டு கைப்பேசி = ஸ்மைலி சிரிப்பது போல இருக்கும்
ஐஓஎஸ் = சாதாரண ஸ்மைலியாகவே இருக்கும்."